Wednesday 9 July 2008

உங்களோடு...

வணக்கம். தமிழ் நவீன நாடகத் துறை குறித்த சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். நிறைய பேசலாம். அரசியல், இலக்கியம், கலை, சமூகம் என்று எல்லாவற்றையும் பேசுவோம்.

1 comment:

Unknown said...

உங்கள் பதிவுகள் பார்த்தேன் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஈழத்திலிருந்து வாழ்த்துக்கள். யாழ்ப்பாணத்தில இருந்து நாங்கள் 'கூத்தரங்கம்' என்ற நாடக இதழை இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடுகின்றோம். உங்கள் பதிவுகளில் சிலவற்றை அவற்றில் வெளியிட விரும்புகின்றோம். உங்கள் அனுமதி கிடைக்குமா? குறிப்பாக புரசை தெருக்கூத்து பயிற்சிப் பள்ளி, 'கிறிக்கி' கூத்துத் தொடர்பான கட்டுரைகள், காலத்தின் கலை வடிவம் : நாடகம் போன்றன. http://www.koothharangam.co.nr என்ற முகவரியில் கூத்தரங்கத்தின் ஒரு வருட இதழ்களை நீங்கள் பார்வையிட முடியும். koothharangam@gmail.com என்ற மின் அங்சல் முகவரிக்கு உங்கள் மின்அஞ்சல் முகவரியை அறியத்தந்தீர்களானால் இறுதி வெளியீடுகளை அனுப்பி வைக்க முடியும். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துக்கள்

- பிரேம்